ஹரே கிருஷ்ணா
ஜெய் குருதேவ்,
கருணைக்கடலாகிய நீங்கள் இந்த அடியவனை என்றும் கருணையுடன் காத்து வருகிறீர்கள். அடியேன் சேவகன் என்று கூறிக்கொண்டாலும் உண்மையான சேவகனாக என்னை ஆக்குவதில் என்றும் இந்த அடியவனுக்கு தொடர்ந்து பல குறைகளிற்கிடையிலும் சேவைகள் அளித்து அடியேனை தூய்மைபடுத்தும் பெரும்பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். இந்நிலையை உணர்ந்து என்றும் தங்கள் உண்மையான சேவகனாக விரும்பும் தங்கள் முக்கியமற்ற சேவகன்.
ஹரே கிருஷ்ணா.
ஜெய் குருதேவ்.
வித்வான் வாசுதேவ தாஸ்
SKCON Thuraiyur
Diksa