Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Harilīlā Dāsa (Mayapur - India)

பிறவிெயனும் ெபருங்கடலில் துரும்பெனேவ திரிந்திருந்தேன்

பிறந்தபயன் ெதளிவின்றி பித்தைனப்போல் வாழ்ந்திருந்தேன்

இருைமகேள வாழ்வென்னும் என் அறியாைம அகற்றவந்த

இைணயில்லா ெஜயபதாக இைணயடிகள் என் சரேண!

கல்வியின் பயெனன்றால் கலவிக்காய் பொருளீட்டல்

இல்வாழ்வின் பயனதுவோ நிைலயில்லா புலனின்பம் என்ற

பாவங்களின் பாைத மாற்றி பக்திப் பரவசம் தரவந்த

இைணயில்லா ெஜயபதாக இைணயடிகள் என் சரேண!

பகல் கனவாய இகவாழ்வில் பற்றுற்று நானிருந்தேன்

பயனில்லா பணிகள் ெசய்து பாைலயிேல வாழ்ந்திந்தேன்

எைனத்திருத்தி பிரபுபாதர் வழிநடத்தி வாழ்வ தரவந்த

இைணயில்லா ெஜயபதாக இைணயடிகள் என் சரேண!

உடல்தந்த தந்தையிடம் உலகியல் கற்றறிந்தேன்

ஈன்றெடுத்த தாயன்பை காலத்தால் இழந்து நின்றேன்

எந்தையும் தாயுமாகி என்னை கைர ேசர்க்க வந்த

இைணயில்லா ெஜயபதாக இைணயடிகள் என் சரேண!

ஆன்மாவின் நிைலயதைன ஆய்வதுேவ பகுத்தறிவு

உடல்ல நான் என்றும் உலகளந்தான் ேசவகேன என்ற

உண்மைதைன எனக்குணர்தி கிருஷ்ண உணர்விைனத் தரவந்த

இைணயில்லா ெஜயபதாக இைணயடிகள் என் சரேண!

அண்ணல்தம் அடிநிழலில் அடியார்கள் சங்கம் ெபற்றேன்

அன்னவர்தம் சீடனாய் ஆன்மீகப் மறுபிறப்புற்றேன்

மாண்புடன் எைன ஆட்கொண்டு மாதவன் தாள் ேசர்க்கவந்த

இைணயில்லா ெஜயபதாக இைணயடிகள் என் சரேண!

வாழ்கின்ற பாகவதம் அவர் வாழ்வு என்றறிந்தேன்

பாகவத மர்மத்தை அவர் வாழ்வாேல கற்றுணர்ந்தேன்

கடைல மிஞ்சும் கௌர நித்தாய் கருனணதைன தரவந்த

இைணயில்லா ெஜயபதாக இைணயடிகள் என் சரேண!

மாதவா நின்னடியில் என் ேவண்டுதைல ைவக்கின்றேன்

பாரோர் ெசழித்திடேவ பாகவத தர்மம் தைழத்திடேவ

பகல்வன் போல் என் ஆன்மீக குரு நீடூழி வாழ்ந்திடேவ

நின் இைணயடிகள் சரண்புகுந்தேன் அன்னவைரக் காத்திடுவாய்!!

 

I was languishing in the ocean of material existence

Like a madman without knowing the purpose of life

He came to remove my ignorance of accepting the dualities as life

I take shelter in the unparalleled twin lotus feet of Jayapatākā Swami

 

The purpose of education is to earn money for the sense-gratification

The purpose of family life is a flickering sense-enjoyment

He came to change such sinful life and show me the joy of devotion

I take shelter in the unparalleled twin lotus feet of Jayapatākā Swami

 

I was attached to the worldly life which is like a day-dream

I was uselessly engaged in a desert living my life there

He came to correct me, showed me Śrīla Prabhupāda’s path and gave me life

I take shelter in the unparalleled twin lotus feet of Jayapatākā Swami

 

I gained worldly knowledge from my father who gave me this body

I lost my mother’s love by the force of time

He came like a father and mother to deliver me from material existence

I take shelter in the unparalleled twin lotus feet of Jayapatākā Swami

 

Scientific knowledge to discern the difference between body and soul

I am not this body but an eternal servant of the Lord who measured the three worlds

He came to teach this truth to me and give me Kṛṣṇa consciousness

I take shelter in the unparalleled twin lotus feet of Jayapatākā Swami

 

I got the association of the devotees under the shade of his lotus feet

I became his disciple and got my spiritual rebirth

He came to gracefully overtake me and take me to the lotus feet of Mādhava

I take shelter in the unparalleled twin lotus feet of Jayapatākā Swami

 

I realised that his life is living Bhāgavatam

I learnt the secret of Bhāgavatam simply by observing his life

He came to deliver the mercy of Gaura-Nitāi which exceeds the sea

I take shelter in the unparalleled twin lotus feet of Jayapatākā Swami

 

Oh Mādhava I submit my prayer to your feet

For the auspiciousness of the whole world and for the flourishing of Bhāgavata-dharma

Let my spiritual Master who is like a sun live a long life

I take shelter of your twin lotus feet - please protect my spiritual Master.

 

Harilīlā Dāsa