Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Vasanth (Kṛṣṇa Kathā Deśa - Middle East)

                                                                     ஹரே கிருஷ்ணா

தயவுசெய்து என் தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் ஸ்ரீல பிரபுபாதவுக்கும் மற்றும் பரம்பரை ஆசிரியர்களுக்கும் எல்லா மகிமையும்.

ஹரே கிருஷ்ண

“Nama Om Vishnu padaya Krsna presthaya bhutale
Srimate Jayapataka swamin iti namine,
Nama Acharya padaya Nitai kripa pradayine
Gaura katha dhama daya nagara grama tarine”

1.இந்த புனித நாளில் உங்களுக்கு எழுத வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

2.உங்களுடைய பரவசமான கீர்த்தனைகளும் மிகவும் ஊக்கமளிக்கிறது அவை பக்தி சேவையின் பேரின்பத்தை வெளிப்படுத்துகின்றன.

3.மேலும் உங்களுடைய நித்திய அன்பான சேவை எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் மீது உள்ள அன்பை மற்றும் பக்தி எடுத்துக்காட்டுகிறது, எண்ணிப்பார்க்க முடியாத அளவில் தெய்வீக சேவை செய்வதிலும் மற்றவர்களிடம் உதவுவதிலும் தொடர்ச்சியாக ஓய்வின்றி செய்து வருகிறீர்கள்

4.எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று உங்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றும் என்று நான் மற்றும் என் மனைவி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

5.இந்த உலகத்தில் உள்ள எல்லா மனித குலத்தின் ஆத்மாவை இறைவன் தாமரை பாத பற்றிக்கொள்ள குரு மகராஜ் அவர்கள்,  இந்த பௌதிக மனிதர்களுக்கு அருள் புரிய வேண்டும் மேலும் இந்த பக்திப் பாதையில் நாங்கள் தொடர்ச்சியாக பயணிக்க உங்களுடைய ஆசீர்வாதம் அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

6.சிறப்பான ஹரி நாம சங்கீர்த்தனம் வழங்கிய எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் ஸ்ரீல பிரபுபாதர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

7.எத்தனை கோடி பக்தர்களுக்கு வழிகாட்டி இருந்து வருகிறீர்கள் உங்களுடைய பக்தி தொண்டு எனக்கு மிகவும் பிடித்துள்ளது அயராது உங்களுடைய உழைப்பு அதை நான் கண்டு மிகவும் வியப்புற்றேன்.

8.என்னையும் இதுபோன்ற கிருஷ்ணபக்தி சேவைக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றேன் இதற்கு குரு மஹராஜ் என்னை அரவணைக்க வேண்டும்.

இப்படிக்கு அன்புள்ள அடியேன்,

வசந்த்

 ரேவதி

சூர்யா

 ஏபிஎன் சக்ரா

கத்தார்