Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Ānanda Dāmodara dāsa (Colombo - Sri Lanka)

ஹரே கிருஷ்ணா!

குரு மகராஜ் அவர்களுக்கு தண்டவத் ப்ரணாமங்கள்!

இவ்வருட வியாச பூஜைக்காக எமது ஹரே கிருஷ்ண நாமஹட்டா நிலையம் கொழும்பு பக்தர்கள் மற்றும் ஹரே கிருஷ்ணா அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றார்கள்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே//

2வது தீட்சை பெற்றவர்கள்:

ஆனந்த தாமோதர தாஸ்
ஜயத யமுனா தேவி தாஸி

தீட்சை பெற்றவர்கள்:

சுகந்தி சித்ர தேவி தாஸி
சாந்த கிஷோரி தேவி தாஸி
ஹரி கௌரங்க தாஸ்
ஆதி சக்தி லலிதா தேவி தாஸி
தீனபந்து கேசவ தாஸ்
தாரணி கங்கா தேவி தாஸி
ஈஸ்வரி ராதா ராணி தேவி தாஸி

அடைக்கலம் பெற்றவர்கள்:

துளசி 
நிகல்யா 
அனூஷா 
அஸியாஷினி 

ஹரே கிருஷ்ணா நமஹட்டா நிலைய தலைவாரான ஆனந்த தாமோதர தாஸ் அவர்களின் சேவைகள்
    •    அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான பகவத்கீதை பாடதிட்ட வகுப்பு நடத்துதல்.
    •    வெள்ளிக்கிழமை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பகவத்கீதை வகுப்பு, பிரசாத விநியோகம் செய்தல்.
    •    ஏகாதசி குருபூஜை Zoom வழி நடத்துதல்.
    •    ஶ்ரீல பிரபுபாதா அவர்களின் குருபூஜைக்கான தினசரி ஏற்பாடுகள் செய்தல்.
    •    ஆலய அபிஷேகங்களில் கலந்து கொள்ளுதல்.
    •    விசேட பூஜைகளின் போது ஆலயத்திற்கு முழுநேர சேவை செய்தல்.
    •    புதிய பக்தர்களை அறிமுகம் செய்தல்.
    •    புத்தக விநியோகம் செய்தல்.
    •    நகரசங்கீரத்தனம் நடத்துதல்.
    •    ஆலய கட்டிட நிதி திரட்டுதல்.
    •    பக்தர்களுக்காக ஆன்மீக உடை தைத்து கொடுதல்.
இச்செயல்கள் அனைத்தும் குருமகராஜ் அவர்களுக்கு சமர்ப்பணமாக செய்யப்பட்டு வருகின்றது.

ஹரே கிருஷ்ணா
நன்றி.