Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Mahā Laksmi (Srirangam - India)

மதிப்பிற்கும் மரியாதைக்கும் மிகுந்த கருணை உள்ளம் படைத்த குரு மஹாராஜர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். 

குருமஹாராஜர் எனக்கு ஆன்மீகத்தில் மிகவும் வேகமான முன்னேற்றம் வேண்டும். முழு ஈடுபாட்டுடன் ஜபம் செய்யும் ஆற்றல் வேண்டும். அதற்கு தங்களுடைய கருணை வேண்டும். இந்த பிறவியிலேயே தீட்சை பெற்று அதை முறைப்படி பயிற்சி செய்து குருவிற்கு எந்த அபராதமும் நேராமல் கோலோக விருந்தாவனத்திற்கு சென்று சேர தங்களுடைய ஆசிh;வாதத்தை வேண்டுகிறேன். 

என் மனதில் உள்ள அனர்த்தங்களை நீக்கி, எப்பொழுதும் தங்களையே நினைத்து, தங்களுடைய பாத கமலங்களை அடைய உங்களுடைய ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன். 

மீதமுள்ள இப்பிறவியை கிருஷ்ண உணா;விலே கழிக்க தங்களுடைய கருணையை வேண்டுகிறேன். 

மஹாலக்ஷ்மி, ஸ்ரீ ரங்கம்

Mahā Laksmi (Aspiring), Śrīraṅgam, India