Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā
1984

Atīta Guṇa Dāsī (Kuala Lumpur - Malaysia)

ஹரே கிருஷ்ணா!

ஸ்ரீல ஜெயபதாகா ஸ்வாமி ஆச்சார்யபாதாவுக்கு வியாச பூஜை காணிக்கை.

என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய குருதேவரே,

தங்கள் பாதாரவிந்தங்களை சிரம் தாழ்த்தி பலமுறை வணக்குகிறேன். தங்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளமுடியாமல் அடியேனுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருப்பதைக் குறித்து நான் வருந்தாத நாளில்லை. எனினும் இன்று வரை தங்களுக்கு என்னால் இயன்ற சேவையை செய்து கொண்டு இருக்கிறேன். இதே போன்று என்ஆயுட்காலம் வரை தங்களுக்கு பணிவிடை செய்ய தங்கள் அருளாசியை தயை கூர்ந்து வழங்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். 'கிருஷ்ணப் பிரேமை' என்னும் உலக அதிசயத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் குருவே, தங்களுடைய பாத கமலங்களில் நான் முழுமையாக சரணடைந்து விட்டேன்.

இப்படிக்கு,

பணிவுள்ள,

அதீத குண தாஸி
மலேசியா